உலக கிண்ணத்தை வென்று கொடுப்பதே இலக்கு-அகில தனஞ்சய

உலகக்கிண்ணத்தை வென்று கொடுப்பதே இலக்கு - அகில தனஞ்சய

by Staff Writer 13-08-2018 | 8:40 PM

(EXCLUSIVE) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்றுகொடுப்பதே தமது இலக்கு என சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய கூறுகிறார்.

ஸ்போட்ஸ்பெஸ்டுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

டில்ருவன் பெரேரா மற்றும் ரங்கன ​ஹேரத் ஆகியோரிடம் சுழற்பந்து வீச்சு தொடர்பில் 
அதிகம் கேட்டறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

(voice cut)