13-08-2018 | 12:44 PM
வங்காள விரிகுடா திட்டத்தில் இலங்கையின் பங்களிப்பு இலங்கையின் மனிதாபிமான செயற்பாடுகள் மற்றும் பேரிடரின் போதான நிலைப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அமெரிக்க வௌியுறவுத்துறையார் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் , இந்தேனேஷியா , மஙக...