நாவலாசிரியர் நைபோல் இயற்கை எய்தினார்

நாவலாசிரியர் நைபோல் இயற்கை எய்தினார்

நாவலாசிரியர் நைபோல் இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Aug, 2018 | 9:01 am

நோபல் பரிசு வென்ற பிரபல நாவலாசிரியர் வி.எஸ். நைபோல் (V.S. Naipaul) தனது 85 ஆவது வயதில் இயற்கை எய்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1932ஆம் ஆண்டு ரினிடாட் (Trinidad) தீவகத்தில் பிறந்த நைபோல், 30க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

20 ஆம் நூற்றாண்டின் அரைப்பகுதியில் மிகவும் பிரபலமான நாவலாசிரியராக திகழ்ந்த நைபோல், 2001 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்