திருமலை – மூதூர் விபத்தில் 4 வயது சிறுமி பலி

திருமலை – மூதூர் விபத்தில் 4 வயது சிறுமி பலி

திருமலை – மூதூர் விபத்தில் 4 வயது சிறுமி பலி

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2018 | 7:38 am

Colombo (News 1st) திருகோணமலை – மூதூர், செல்வநகர் பகுதியில் லொறி ஒன்று மோதியதில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூதூர் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 4 வயதான சிறுமி ஒருவர் இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில், சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்