அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் புதிய வரைபு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய இல்லை

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் புதிய வரைபு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய இல்லை

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் புதிய வரைபு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய இல்லை

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2018 | 7:01 am

Colombo (News 1st) அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் புதிய வரைபு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய இல்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்