11-08-2018 | 5:24 PM
இந்தியாவையே உலுக்கிய ஆருஷி கொலை இடம்பெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், அந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அஞ்சலி, ராய் லட்சுமி இணைந்து நடிக்கின்றனர்.
நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வாரின் மகளான ஆருஷி 2008 ஆம் ஆண்டு அவருடையை படு...