வடமேல் மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வடமேல் மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வடமேல் மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2018 | 3:55 pm

Colombo (News 1st)  வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான கோரிக்கையை முன்வைத்து புத்தளம் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த சில நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வடமேல் மாகாண பொது சுகாதார பரிசோதகர்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்