விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கத் திட்டம்

விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக பைசர் முஸ்தபா தெரிவிப்பு

by Staff Writer 08-08-2018 | 8:26 PM
Colombo (News 1st)   விளையாட்டு சங்கங்களின் தேர்தலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை நியமிப்பதற்காக விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார். விளையாட்டு சங்கங்களுடன் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.