விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக பைசர் முஸ்தபா தெரிவிப்பு

விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக பைசர் முஸ்தபா தெரிவிப்பு

விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக பைசர் முஸ்தபா தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2018 | 8:26 pm

Colombo (News 1st)   விளையாட்டு சங்கங்களின் தேர்தலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை நியமிப்பதற்காக விளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.

விளையாட்டு சங்கங்களுடன் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்