English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Aug, 2018 | 11:43 am
முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கான இடம் ஒதுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கு விசாரணைகளைக் காரணம் காட்டி மெரினாவில் நிலம் ஒதுக்கீடு செய்ய முடியாதென தமிழகத்தின் தலைமைச் செயலாளர் நேற்றிரவு அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை ஆட்சேபித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதேவேளை, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வருகைதந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மு. கருணாநிதியின் பூதவுடலுக்கு, அரசியல் தலைவர்கள், சர்வதேச நாடுகளின் பிரதிதிநிதிகள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
26 Jan, 2021 | 01:24 PM
24 Jan, 2021 | 08:21 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS