எரிபொருள் விலை, நீர் கட்டணத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் எதிர்வுகூறல்

எரிபொருள் விலை, நீர் கட்டணத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் எதிர்வுகூறல்

எரிபொருள் விலை, நீர் கட்டணத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் எதிர்வுகூறல்

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2018 | 9:35 pm

Colombo (News 1st)  எரிபொருள் விலை மற்றும் நீர் கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று எதிர்வுகூறப்பட்டது.

சிறிய ரக கார்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் போது, இந்த விடயங்கள் தொடர்பிலும் கருத்து வௌியிடப்பட்டது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்