செப்டெம்பர் 05ஆம் திகதி கதிரை உடையும் – வாசு

செப்டெம்பர் 05ஆம் திகதி கதிரை உடையும் – வாசு

செப்டெம்பர் 05ஆம் திகதி கதிரை உடையும் – வாசு

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2018 | 9:40 pm

செப்டெம்பர் 05ஆம் திகதி தேசிய அரசாங்கத்தின் கதிரை உடையும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று (06) தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் கதிரையை உடைக்க நாமே தாக்குதலை மேற்கொள்கிறோம் எனக் குறிப்பிட்ட வாசுதேவ நாணயக்கார, பிரதமர் மாற்றப்பட வேண்டும். அதனை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்வேறு அரசியல் பிரதிநிதிகளும் பிரதமரை மாற்ற வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்