கிளிநொச்சியிலுள்ள அரச வங்கி ஒன்றின் திறப்பு திருட்டு

கிளிநொச்சியிலுள்ள அரச வங்கி ஒன்றின் திறப்பு திருட்டு

கிளிநொச்சியிலுள்ள அரச வங்கி ஒன்றின் திறப்பு திருட்டு

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2018 | 12:24 pm

Colombo (News 1st) கிளிநொச்சி நகரிலுள்ள அரச வங்கி ஒன்றின் திறப்பு இன்று (06) காலை திருடப்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணியளவில், பொலிஸ் நிலையத்திலிருந்து எடுத்துச்செல்லும்போது திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைக்கிளில் வந்த ஒருவரால் குறித்த திறப்பு திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்