05-08-2018 | 7:04 PM
பயிர்செய்கை பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் வரையிலான விவசாயிகளுக்கு நட்ட ஈடு இதுவரை வழங்கப்படவில்லையென இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதனால் விவசாயிகள் கடும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக சம்மேளனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
நாட்டில் இதுவரையான காலப்பகுதிய...