சம்பளத்தை அதிகரிக்க விடமாட்டேன்

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க விடமாட்டேன்: ஜனாதிபதி

by Bella Dalima 04-08-2018 | 9:54 PM
Colombo (News 1st)  அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் இன்று தெரிவித்தார். காணொளியில் காண்க...