2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக தர்மயுத்தய தெரிவு

2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக தர்மயுத்தய தெரிவு

2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக தர்மயுத்தய தெரிவு

எழுத்தாளர் Staff Writer

03 Aug, 2018 | 7:17 pm

Colombo (News 1st)  34 ஆவது சரசவி விருது வழங்கல் விழாவில் , மகாராஜா என்டர்டெய்ன்மென்ட் (Maharaja Entertainment) தயாரிப்பில் வௌியான தர்மயுத்தய திரைப்படம் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதினை வென்றது.

2017 ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை ஈட்டிய திரைப்படமாகவும் தர்மயுத்தய திரைப்படம் திகழ்கின்றது.

34 ஆவது சரசவி விருது வழங்கல் விழா பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் தற்​போது நடைபெற்று வருகின்றது.

தர்மயுத்தய திரைப்படத்தில் அச்சினி கதாபாத்திரத்தில் நடித்த திசுரி யுவனிகாவிற்கு வளர்ந்துவரும் நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்