03-08-2018 | 5:42 PM
மரண தண்டனைகள் ஏற்புடையவை அல்ல என்று கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து வத்திகான் நகரில் அவர் நேற்று (02) ஆற்றிய உரையில், ''மரண தண்டனை விதிப்பது என்பது அனுமதிக்கத் தகாத நடைமுறையாகும். மரண தண்டனை விதிப்பதன் மூலம் மனிதனின் அடிப்படை புனிதத் தன்மையும், சுய மரியாதையும் ...