யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து வௌியேறப் போவதில்லை

யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து வௌியேறப் போவதில்லை: இராணுவத் தளபதி

by Bella Dalima 02-08-2018 | 10:19 PM
Colombo (News 1st)   யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து வௌியேறப் போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். நேற்று (01) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, கோட்டையைப் பார்வையிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். காணொளியில் காண்க...