இலங்கை வைத்திய சங்கத் தலைவர் இராஜினாமா

இலங்கை வைத்திய சங்கத் தலைவர் இராஜினாமா

by Staff Writer 02-08-2018 | 3:28 PM
Colombo (News 1st)  இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவரான கலாநிதி கொல்வின் குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை இன்று காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கலாநிதி கொல்வின் குணரத்ன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.