சிகரெட் மீதான கலால் வரி அதிகரிப்பு

சிகரெட் மீதான கலால் வரி அதிகரிப்பு

சிகரெட் மீதான கலால் வரி அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Aug, 2018 | 12:32 pm

Colombo (News 1st) சிகரெட்டுக்கள் மீதான கலால் வரி 3 ரூபா 80 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பிற்கு அமைய சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது.

சிகரெட் நிறுவனங்களில் 50 ரூபாவாக காணப்பட்ட சிகரெட் ஒன்றின் விலை, 55 ரூபாவாகவும் 55 ரூபாவாகக் காணப்பட்ட சில்லரை விலை 60 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்