ஆட்டநிர்ணய குற்றச்சாட்டிற்கு அர்ஜூன ரணதுங்க பதில்

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகளுக்கு அர்ஜூன ரணதுங்க பதில்

by Bella Dalima 31-07-2018 | 10:32 PM
Colombo (News 1st)  ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக தம் மீதும் முன்னாள் அணித்தலைவரான அரவிந்த டி சில்வா மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரான அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார். தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதற்காக கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அவர் ஏற்பாடு செய்திருந்தார். அர்ஜூன ரணதுங்கவும், அரவிந்த டி சில்வாவும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக திலங்க சுமதிபால சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். காணொளியில் காண்க...