பியகமவில் 15 மணி நேர நீர்வெட்டு

பியகமவில் 15 மணி நேர நீர்வெட்டு

பியகமவில் 15 மணி நேர நீர்வெட்டு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

31 Jul, 2018 | 9:09 am

பியகம பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று (31), 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், இன்று காலை 9 மணிமுதல் இரவு 12 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எல்பொட, மள்வானை, தொம்பே, பியகம வடக்கு, கந்துகொட ஆகிய பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்