ஹாலி எலயில் காட்டுத்தீ

ஹாலி எலயில் காட்டுத்தீ

by Staff Writer 30-07-2018 | 7:22 AM
Colombo (News 1st) ஹாலி எல - அம்பவக பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இந்தத் தீ காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதி அழிவடையக்கூடிய நிலை காணப்படுவதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்