ஹாலி எலயில் காட்டுத்தீ

ஹாலி எலயில் காட்டுத்தீ

ஹாலி எலயில் காட்டுத்தீ

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2018 | 7:22 am

Colombo (News 1st) ஹாலி எல – அம்பவக பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

இந்தத் தீ காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதி அழிவடையக்கூடிய நிலை காணப்படுவதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்