புத்தளம் தனியார் பஸ் சாரதிகள் பகிஷ்கரிப்பில்

புத்தளம் தனியார் பஸ் சாரதிகள் பகிஷ்கரிப்பில்

புத்தளம் தனியார் பஸ் சாரதிகள் பகிஷ்கரிப்பில்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2018 | 5:20 pm

Colombo (News 1st) புத்தளம் தனியார் பஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பஸ் சாரதியொருவர் மீது தாக்குல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 27 ஆம் திகதி சிலாபம் – கொழும்பு சாதாரண சேவை தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (30) சிலாபம் தனியார் பஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் புத்தளம், கொழும்பு தனியார் பஸ் ​சேவைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்