30-07-2018 | 12:57 PM
Colombo (News 1st) பலாங்கொடை - இம்புல்பே, பரவியன்கல பகுதியில் பரவிய தீ தொடர்ந்தும் பரவி வருவதாக இம்புல்பே பிரதேச சபை தெரிவித்துள்ளது.
நேற்று (29) முதல் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவந்த போதிலும் அது பலனளிக்கவில்லை என இம்புல்பே பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
காட்டுத்...