கயிறு கொடுத்தலில் சூரர்கள் தென் தலைமைகள் -சி.வி

கயிறு கொடுத்தலில் சூரர்கள் தெற்கின் அரசியல்வாதிகள்! - சி.வி

by Staff Writer 29-07-2018 | 8:06 PM
கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் என வடக்கு முதல்வர் சி.வி. விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் இந்துமகா சபையின் கலை விழா இன்று (29) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோது முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.