27-07-2018 | 5:58 PM
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு நலிவுற்றுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி ஊடாக கருணாநிதியின் உடல்நலம் குறித...