கொழும்பின் பல பகுதிகளில் நாளை மின் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மின் வெட்டு

by Bella Dalima 26-07-2018 | 9:10 PM
Colombo (News 1st)  கொழும்பின் பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அவ்வப்போது மின் வெட்டு ஏற்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு 3, 4, 5, 7, 8 ஆகிய பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.