கொழும்பின் பல பகுதிகளில் நாளை மின் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மின் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மின் வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

26 Jul, 2018 | 9:10 pm

Colombo (News 1st)  கொழும்பின் பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அவ்வப்போது மின் வெட்டு ஏற்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு 3, 4, 5, 7, 8 ஆகிய பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்