சீனா வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா இணங்கவில்லை

வடக்கில் சீனா வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா இணங்கவில்லை - ராஜித்த சேனாரத்ன

by Bella Dalima 25-07-2018 | 9:53 PM
Colombo (News 1st)  வட மாகாணத்தில் சீனா வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா இணக்கம் தெரிவிக்கவில்லை என இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். வட மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போதே, அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...