புதிய அரசியலமைப்பு ஒருபோதும் வரப்போவதில்லை

புதிய அரசியலமைப்பு ஒருபோதும் வரப்போவதில்லை: மனோ கணேசன்

by Bella Dalima 25-07-2018 | 10:15 PM
Colombo (News 1st)  புதிய அரசியலமைப்பினைக் கொண்டுவரும் வாய்ப்பு இல்லை என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் (24) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்