24-07-2018 | 7:10 PM
Colombo (News 1st) நுண் கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொடர்பிலான முன்மொழிவு தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, வறட்சியால் பா...