களு கங்கை நீர்த் தேக்கத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஆரம்பம்

களு கங்கை நீர்த் தேக்கத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஆரம்பம்

களு கங்கை நீர்த் தேக்கத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2018 | 10:33 am

Colombo (News 1st) களு கங்கை நீர்த் தேக்கத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.

அதேநேரம், மொரகஹகந்த – களு கங்கை சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மொரகஹகந்த நீர்த்தேக்கமானது, குலசிங்க நீர்த்தேக்கம் எனவும் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேகத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஜனாதிபதியினால் இன்று (23) தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்