நுண் கடன் வருடாந்த வட்டி 30 வீதம் – அமைச்சர் மங்கள!

நுண் கடன் வருடாந்த வட்டி 30 வீதம் – அமைச்சர் மங்கள!

நுண் கடன் வருடாந்த வட்டி 30 வீதம் – அமைச்சர் மங்கள!

மூலம் அறிக்கை Fazlullah Mubarak எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2018 | 9:34 pm

நுண் கடன் நிறுவனங்களின் வருடாந்த வட்டியை 30 வீதம் வரை மட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

நுண் கடனை தள்ளுபடி செய்வதற்கான தேசிய விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்