ஐ.தே.கவின் அடுத்த தலைமை மலையகத்துக்கு?!

ஐ.தே.கவின் அடுத்த தலைமை மலையகத்துக்கு?!

ஐ.தே.கவின் அடுத்த தலைமை மலையகத்துக்கு?!

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2018 | 10:21 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் நவீன் திசாநாயக்க , அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்று (22) கருத்துத் தெரிவித்தார்.

நுவரெலியா – கினிகத்தேனவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோது அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்