அரசியல்வாதியின் பெயரால் குழப்பமடைந்த  அரசியல்வாதி!

அரசியல்வாதியின் பெயரால் குழப்பமடைந்த அரசியல்வாதி!

அரசியல்வாதியின் பெயரால் குழப்பமடைந்த அரசியல்வாதி!

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2018 | 10:12 pm

கிண்ணியா பஸ் நிலையம் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் M.A.P.ஹேமச்சந்திர உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ,இவ்வாறான சம்பவம் பதிவானது

(VIDEO)

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்