மக்கள் சக்தியின் V’Force இன்று சீகிரியாவில்

மக்கள் சக்தியின் V’Force இன்று சீகிரியாவில்

மக்கள் சக்தியின் V’Force இன்று சீகிரியாவில்

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 7:07 am

Colombo (News 1st) இளம் தலைவர்களை உருவாக்கும் நியூஸ்பெஸ்டின் மக்கள் சக்தி ‘வீ போர்ஸ்’ திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் இன்று சீகிரியாவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டின் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், மக்கள் சக்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் மற்றுமொரு கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ‘மக்கள் சக்தி ஆயிரம்’ வேலைத்திட்டத்தின் கீழ், மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்பட்ட பல திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் சக்தி திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக தற்போது மக்கள் சக்தி ‘வீ போர்ஸ்’ திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்