மக்கள் சக்தியின் V’Force திட்டம்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மக்கள் சக்தியின் V’Force திட்டம்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

மக்கள் சக்தியின் V’Force திட்டம்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

20 Jul, 2018 | 8:51 pm

Colombo (News 1st)  இளம் தலைவர்களை உருவாக்கும் நியூஸ்ஃபெஸ்டின் புதிய திட்டமே மக்கள் சக்தி V’Force.

இதன் முதற்கட்ட நடவடிக்கையை நாளைய தினம் (21) சீகிரியாவில் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

மக்கள் சக்தி திட்டத்தின், V’Force திட்டத்துடன் இணையும் சுயாதீன செயற்பாட்டாளர்கள், எதிர்காலத்தில் தலைவர்களாக மிளிர்வதற்கான வாய்ப்பு உதயமாகும்.

இதேவேளை, நாளை பேர வாவி மற்றும் அதனை அண்மித்த பகுதியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை ‘நோ குனு’ திட்டத்துடன் இணைந்து V’Force குழு முன்னெடுக்கவுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு இத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்