மஹிந்தவின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அனுரகுமார

மஹிந்த ராஜபக்ஸவின் சீன கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அனுரகுமார திசாநாயக்க வௌிக்கொணர்வு

by Bella Dalima 19-07-2018 | 9:45 PM
Colombo (News 1st) சீன நிறுவனங்களில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கு கிடைத்ததாகக் கூறப்படும் பணம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அண்மையில் வௌியிட்ட கட்டுரையை அடிப்படையாக வைத்து, இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது அவர் இந்த விடயங்களை தௌிவுபடுத்தினார். காணொளியில் காண்க...