19-07-2018 | 4:45 PM
பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் நாட்டில் பிறந்து, கதாநாயகியாகி, தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று பின்னர் இந்திக்கும் சென்று கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ரீதேவி...