18-07-2018 | 5:40 PM
வட கொரியாவின் அணுவாயுதக் களைவிற்கு கால அவகாசம் இல்லை எனக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறித்த செயன்முறையை விரைவுபடுத்தவேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அணுவாயுதக் களைவு தொடர்பான செயன்முறையை மிக விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என ட்ரம்ப் முன்னர் கூறியிருந்ததில், இது ஒரு மாற்றத்த...