17-07-2018 | 5:02 PM
Colombo (News 1st) தம்புள்ளை பிரதேசத்தில் மட்பாண்ட தொழிற்துறையை ஊக்குவித்து, தயாரிப்புப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் கலேவெல, இனாமலுவ ஆகிய பகுதிகளில் மட்பாண்டத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் இருந்து ...