15-07-2018 | 5:34 PM
திருகோணமலையில் அதி நவீன வசதியுடைய ஸ்கேனர் ஒன்றை வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை திருகோணமலை முஸ்லிம் பாடசாலைக்கு அருகில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, வேனொன்றை சோதனையிட்ட பொலிஸார், அதி நவீன வசதியுடைய ஸ்கேனரை கைப்...