14-07-2018 | 5:44 PM
Colombo (News 1st) திருத்தப் பணிகள் காரணமாக வத்தளையின் சில பகுதிகளில் நாளை (15) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பேலியகொட, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே,...