மக்கள் சக்தி V’Force செயற்றிட்ட தொண்டர் படையில் நீங்களும் இணையலாம்

மக்கள் சக்தி V’Force செயற்றிட்ட தொண்டர் படையில் நீங்களும் இணையலாம்

மக்கள் சக்தி V’Force செயற்றிட்ட தொண்டர் படையில் நீங்களும் இணையலாம்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2018 | 9:22 pm

Colombo (News 1st)  மக்கள் சக்தி V’Force செயற்றிட்டத்திற்கு சர்வ மதத் தலைவர்கள் ஆசி வழங்கினர்.

மள்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரும் அஸ்கிரிய பீடத்தின் வரக்காகொட ஞானரத்ன தேரரும் இலங்கை இந்து குருமார் சங்கத்தின் தலைவர் ஶ்ரீ வைத்தீஸ்வர குருக்களும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாமும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையும் ஆசி வழங்கினர்.

மக்கள் சக்தி V’Force செயற்றிட்டத்தின் தொண்டர் படையில் இணைந்துகொள்ள விரும்பினால் 011 4 896 896 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு உங்களை பதிவு செய்துகொள்ளுங்கள்.

WWW.NEWSFIRST.LK பேஸ்புக் பக்கத்தினூடாகவும் தகவல்களைப் பெற்று, தொண்டர்படையில் இணைவதற்கு பதிவினை மேற்கொள்ள முடியும்.

மக்கள் சக்தி V’Force செயற்றிட்டத்தின் முதற்கட்டம் சீகிரியாவில் இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சீகிரிய வட பிரவேச நுழைவாயிலை சுத்தப்படுத்தும் Gammadda V’Force இன் இந்த செயற்திட்டத்தில் நீங்களும் இணைந்துகொள்ள முடியும்.

மேலதிக தகவல்களுக்கு…

https://docs.google.com/forms/d/13JMKg0sHD3O4QLq_DGRRNatjH6n26z0AEitAI_cWtCE/edit

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்