ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2018 | 7:10 am

Colombo (News 1st) நாட்டின் புகழ்பெற்ற இராஜதந்திர அதிகாரியான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தனது 74 ஆவது வயதில் இன்று காலை காலமானார்.

அந்நார், சட்டவாட்சி மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாக்க அரும்பாடுபட்ட ஒருவராவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்