11-07-2018 | 5:36 PM
Colombo (News 1st) ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 9 ஆண்டுகளாக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியின் ஜுவென்டஸ் அணியில் இணைந்துள்ளார்.
கால்பந்து உலகில் கடந்த 10 ஆண்டுகளாக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இவ்வாண்டின் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நாக்...