வரும் ஆனால் வராது – அமைச்சர் மனோ!

வரும் ஆனால் வராது – அமைச்சர் மனோ!

வரும் ஆனால் வராது – அமைச்சர் மனோ!

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2018 | 9:59 pm

“அரசியல் தீர்வு வரவ வே்ணடும் . வடக்கு கிழக்கி மாகாணம் இணைக்கப்பட வேண்டும்.சமஷ்டி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமல் வியோழேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டு விஞ்ஞாபனத்தில் எடுத்து கூறி மக்கள் ஆணையை பெற்றிருக்கின்றார்கள்.வந்தால் நல்ல விடயம் தான் ஆனால் அரசியல் தீரவு வருமா வருமா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கின்றது”. என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு விவேகானந்தர் மகளிர் வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு ,நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்