புத்தளம் மாவட்ட செயலலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 16 மாவட்ட செயலகங்களைச் சேர்ந்த 200 க்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஓட்டப்போட்டி , குண்டெறிதல் , உயரம் பாய்தல் , பரிதி வட்டம் வீசுதல் , நீளம் பாய்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற மாற்று திறனாளிகளுக்கு பதக்கங்களும் சான்றில்களும் வழங்கப்பட்டன.